வங்கிகளுக்கு அரசின் முக்கிய உத்தரவு! மகிழ்ச்சியில் மக்கள்..

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயத்தைக் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன குறிப்பிடுகையில்.

“சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையின் வங்கிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கடன்களுக்கான ஆதாரமாகக் காணப்படும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வங்கிகள் தீர்மானித்தால் அதனை ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பதற்கான அறிவுறுத்தலை அரசு வழங்கும்.

ஆனால் கடனாக வழங்கப்பட்ட தொகையை அரசு குறைக்காது. அதற்கு பதிலாக, வட்டி வீதங்களைத் திருத்தி தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்க மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுடன் அரசு பேச்சு நடத்தி வருகின்றது” என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *